Monday, January 30, 2006

சர்ச்சையைக் கிளப்பிய புகைப்படம்



லண்டனுக்கு மேலாக இரண்டு விமானங்கள் மிக நெருக்கமாக பறப்பது போன்ற நிலையில் ஒரு புகைப்படக்காரர் புகைக்கப்படம் ஒன்றைப் பிடிக்க அதுவே பெரும் சர்ச்சையாகி விட்டது. இப்படி நெருக்கமாக விமானம் உண்மையில் பறந்திருந்தால் விபத்துக்கான சந்தர்ப்பம் அதிகம் என்பதாலே அது சர்ச்சைக்கு ஆளானது.

இருப்பினும் இப்புகைப்படம் இரு விமானங்களும் நெருக்கமாகப் பறப்பதாக தோற்றப்பாட்டைக் காட்டுகிறதே தவிர உண்மையில் இரண்டு விமானங்களுக்கும் இடையில் குறைந்தது 2.5 மைல் வேறுபாடு இருந்ததாக இவ்விமானங்களைக் கண்காணித்த விமானக்கட்டுப்பாட்டறை ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது..!

படம் மற்றும் தகவல் உதவி - bbc.com

2 comments:

Anonymous said...

ஒன்டை ஒன்று கட்டி இழுத்திட்டுப்போகுது என்றல்லவோ நினைச்சன். :))))

தமிழினி

Anonymous said...

சரியாச் சொன்னீங்கள்..அப்படித்தான் தெரியுது..!

குருவிகள்