இயையும் இரு மனங்கள்
இணைந்தோர் அரசமைக்க
அன்பு கோலோஞ்ச
ஆயுள் வரை
அகிலம் நடக்கட்டும்
அன்பின் வழி..!
தென்றல் தாலாட்ட
தெம்மாங்கு தான் பாட
தெவிட்டாத நினைவுகள்
மாசறப் பறக்கட்டும்
காதற் கொடியாய்
ஆட்சிக் கொடியாய்
வெண்கொடியாய்..!
காதல் நடக்கட்டும்
உண்மையாய்...
ஒருவன் ஒருத்திக்குள்
அதுவே...
புனிதம் என்றுமாகட்டும்..!
Monday, February 13, 2006
காதலர் தின வாழ்த்துப்"பா"
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
காதலர்(களுக்கு) தின நல்வாழ்த்துக்கள்
உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்களுக்கும் மற்றும் காதலர்களுக்கும் அதே வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
Post a Comment